Sunday, 22 February 2009

மஞ்சள்



மங்கள பொருட்களிலே மிகவும் சக்தி மிக்கது.மருந்தாகவும் உணவுக்கு விருந்தாகவும் பலருக்கு நன்மை செய்யும் மஞ்சள்..வெள்ளைகாரனின் பிடியிலிருந்து இப்பதான் தப்பி வந்திருக்கு..இனி வாருங்கள்...

தேவ வணக்கம்



தேவாதி தேவர்களுக்கும் ,முப்பத்து முக்கோடி முனிவர்களுக்கும் ,மூலிகைகளால் சூழ்ந்த என் வாழ்க்கை பயணம் ..நான் கண்ட இன்பம் இவ்வையம் முழுவதும் பரவ வகை செய்த செய்து கொண்டுவரும் எனது புகைப்படக்காரருக்கு என் நன்றி.என்னால் முயன்ற வரை மூலிகைகளை பதிவு செய்கிறேன்.உங்கள் குறை நிறைகளை எழுதுங்கள்.நன்றி